trichy சிபிஎம் பேரவைக் கூட்டம்: கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு நமது நிருபர் ஜூன் 30, 2019 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.